இலால்குடி வட்ட உழவர் மன்றங்களின் ஒருங்கிணைந்த சங்கம் (FeFaCLaR)

முகப்பு

இதுவரை இந்த தளத்தைப் பார்துள்ளவர்களின் எண்ணிக்கை

இலால்குடி உழவர் மன்றங்களின் ஒருங்கிணைந்த சங்கம்( Federation of Farmers’ Clubs of Lalgudi Region ) உங்களை அன்புடன் வரவேற்கிறது. கிராமப்புற விவசாயிகளின் முன்னேற்றத்தைக் கருத்தில்கொண்டு 18 உழவர் மன்றங்களை அங்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றது இச்சங்கம்.
பல்வேறு இடத்தில் வசிக்கும் விவசாயிகளை ஒருங்கிணைப்பதும் அவர்களிடையே தகவல்களை பரிமாறிக்கொள்ளச்செய்வதும் இத்தளத்தின் முக்கிய நோக்கமாகும்

 

இத்தளத்தில் பதிவு செய்யப்படும் தகவல்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொகுக்கப்பட்டு புத்தகங்களாக வெளியிடப்படும். அவற்றை வேண்டுவோர் பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறலாம்.சிறந்த முறையில் இந்த இணையத்தளத்தைப் பயன்படுத்துவோர் பட்டியலிடப்பட்டு வருடத்திற்கு ஒருமுறை பரிசும் வழங்கப்படும். தேவையான நேரங்களில் தங்களின் சந்தேகங்களுக்கு வேளாண் விஞ்ஞானிகளின் விளக்கங்களும் வழங்கப்படும்.

உங்களுக்குத் தெரிந்த விவசாயிகளுக்குப் பயன்படும் எந்த தகவல்களையும் யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் உதாரணமாக வயல்வெளி கருத்தரங்கங்கள், புதிய கண்டுபிடிப்புகள், அரசு வெளியிடும் அறிவிப்புகள்,மானீயம், தள்ளுபடி, அரசின் புதிய திட்டங்கள் போன்ற விவசாயிகளுக்குப் பயன் தரும் எந்தத தகவல்களையும் இங்கே வெளியிடலாம்.  பதிவு செய்ய இங்கே அழுத்தவும.

உங்களது கண்டுபிடிப்புகளையும் அனுபவங்களையும் பதிவு செய்ய இங்கே அழுத்தவும்.

உங்களிடமுள்ள விவசாய விளைபொருட்களை விற்க விரும்பினால் உங்கள் பெயர், முகவரி,தொலைபேசி எண், உங்களிடம் விற்பனைக்கு உள்ள விளைப்பொருளைப்பற்றிய விபரம் ஆகியவற்றை இங்கே வெளியிடலாம் பதிவு செய்ய இங்கே அழுத்தவும்.

விவசாயிகள் தங்களுக்குத் தேவையான இடுப்பொருள்கள், உபகரணங்கள்,விதைகள் மற்றும் விவசாயம் சம்மந்தப்பட்ட  தேவைகளை இங்கே தெரிவிக்கலாம் பதிவு செய்ய இங்கே அழுத்தவும்.

விவசாயிகளுக்கு உதவும் சில முக்கிய இணையத்தளங்களின் இணைப்பு இங்கே

சஙகம் தொடர்பான விவரங்களைப்பெறவோ அல்லது இந்த இணையதளம் சம்மந்தப்பட்ட இதர விபரங்களைத் தெரிந்து கொள்ளவோ மேலும் தகவல்கள் பெற இங்கே அழுத்தவும்

குறிப்பு:இந்த இணையதளத்தை பயன்படுத்துவோர் தமிழிலேயே தங்களுடையை தகவல்களை வெளியிட வேண்டுகிறோம், மேலும் தகவல்கள் அனைத்தும் UNI code ல் இருந்தால் எழுத்துரு பிரச்சனை இல்லாமல்இருக்கும்.

தமிழில் பதிவு செய்ய இங்கே அழுத்தவும்.
Advertisements

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: